கன்னித் தமிழின் கலங்கரை விளக்கம்!

நேரிசை வெண்பா


கன்னித் தமிழிற் கலங்கரை நல்விளக்கமாய்
மின்னிதழ்த் தோன்றி மிளிர்கவே - மன்னும்
இலக்கணமு மாய்வு மிலக்கியமு மென்னு
மிலக்கோடு வாழ்க வினிது!புலவர் பெ. செயராமன்,
கள்ளக்குறிச்சி