நேரிசை வெண்பா

மென்தமிழ்ப் பூத்தாடும் மின்தளப் பாதை


மின்தளப் பாதையில் மென்தமிழ் பூத்தாட
என்னுளம் இன்புறுமே! அன்புடையீர்! - நன்றே
பெரும்புலமை மின்னுகின்ற பேற்றினை காண்பீர்
அரும்புதுவை மின்னிதழில் ஆழ்ந்துபாவலர் கி. பாரதிதாசன்,
பிரான்சு.