இல்லம்

கன்னற்றமிழ்ப் பெயர்களின் பட்டியல்
அன்புத் தமிழ் நெஞ்சங்களே,

          நம்முடைய அழகுத்தமிழ் மொழியில் எத்தனையோ தமிழ்ப்பெயர்கள், அதுவும் அழைக்கும்போதே நாவில் பனிக்குழைவாய் இனித்திடும் இன்பத்தமிழ்ப் பெயர்கள் இருக்கின்றன. அவற்றை விடுத்து தச்சு/ புச்சு/ என்று பொருள் விளங்காத பெயர்களை நம் குழந்தைகளுக்கு வைப்பதனால், யாருக்கு என்ன பயன்! கடவுளர் பெயர்களாவது பரவாயில்லை; எந்தவிதமான சிறப்புக் காரணப் பொருளுமே இல்லாத லீலா, ரமண்யா, தீபா, என்பதைப் போன்ற பெயர்களை தேர்ந்தெடுக்கின்றனர். நல்ல தமிழ்ப்பெயர்களை தேடுகின்ற இணையருக்காக கீழே ஆண்/பெண்களுக்கான தமிழ்ப்பெயர்களை தரப்பட்டிருக்கின்றன. அனைவரும் பயன்படுத்திப் பயனுறுமாறு வேண்டுகிறோம்.

இராச. தியாகராசன்.


அழகுத் தமிழ் பெயர்களை நம் பிள்ளைகளுக்குச் சூட்டுங்கள்!ஆண்பெயர்கள்பெண்பெயர்கள்ஆண்பெயர்கள்பெண்பெயர்கள்
அமுதன்அமுதாஅமுத வேந்தன்அமுதச் செல்வி
அருள்மொழிஅருட்செல்விஅதியமான்அங்கையர்க்கண்ணி
அருளரசுஅமுதவல்லிஅறிவுடைநம்பிஅருளரசி
அருள்நிலவன்அல்லிஅருட்குமரன்அழகுநிலா
அருளரசன்அறிவுக்கரசிஅழகுமணிஅன்பழகி
அறிவொளிஆடலரசிஅன்புமணிஇசைவாணி
அன்புநிலவன்இளங்கிளிஅன்பரசுஇளஞ்செல்வி
அன்பழகன்இளமதிஆராவமுதன்இளவரசி
ஆலவாயரசுஇளவழகிஆளவந்தான்இளநங்கை
ஆற்றலரசுஇளமங்கைஆறுமுகம்இறையரசி
இசையரசுஇன்பவல்லிஇரும்பொறைஇளையவல்லி
இருங்கோவேள்ஈகையரசி இலக்கியன்ஈகவரசி
இளங்கதிர்உமையரசிஇளங்குமரன்எழில்நிலா
இளங்கோஎழிலரசிஇளஞ்செழியன்எழில்வடிவு
இளஞ்சேரலாதன் ஏழிலை எழிலி இளம்பரிதிஏழிசைச்செல்வி
இளவரசன்ஏழிசைநங்கைஇறையரசுஏழிசைமங்கை
இறைவிழியன்ஏழிசையரசி ஈகையரசன்ஏழிசையழகி
ஈகவரசன்ஏழிசைப்பாவைஎழிலன்கடற்கண்ணி
எழில்வேந்தன்கடலரசிஎழிலரசுகயல்விழி
எழிற்செல்வன்கயற்கொடி எழில்நிலவன்கயற்கண்ணி
ஏழிசைநம்பிகருத்தம்மாஏழிசைநிலவன்கலையரசி
கண்ணன்கலையழகிகணியன்பூங்குன்றன்கலைமகள்
கதிரவன்கலைமலர்கதிர்வேல்கலைமணி
கதிரொளிகனிமொழிகந்தன்குமரிச்செல்வி
கந்தவேல்குமுதவல்லிகபிலன்குயிலி
கரிகாலன்குழலிகம்பன்கோதை
கல்லாடன் சிலம்பரசி கலையரசன்சுடர்தொடி
கலைச்செல்வன்சுடர்விழிகலைச்செழியன்சுடர்க்கொடி
கலைமணிசூடாமணிகலைநிலவன்செந்தமிழ்ச்செல்வி
கார்வண்ணன்செந்தமிழரசி கிள்ளிவளவன்செந்தமிழ்நங்கை
குயிலன்செந்தமிழ்ப்பாவைகுமணன்செந்தாமரைச்செல்வி
குறளரசுசெல்லம்மாகூத்தரசன்செல்வி
கூத்தப்பன்செல்வக்குழலி கொன்றைவேந்தன்செவ்வந்தி
கோவலன்செவ்வல்லிகோலப்பன்தமிழ்மகள்
கோவைநம்பிதமிழரசி சிலம்பரசன்தமிழ்க்கொடி
சிலம்புச்செல்வன்தமிழழகி சிற்றரசுதாமரை
சின்னையாதாமரைச்செல்வி சின்னப்பாதாமரைக்கண்ணி
சுடர்மணிதிருமகள் சுடரொளிதிருவரசி
செங்கதிர்திருவளர்ச்செல்வி செந்தமிழன்பன்தென்றலரசி
செந்தமிழ்ச்செல்வன்தேன்மொழி செந்தில்குமரன்தேன்குழலி
செம்பியன்நடனச்செல்வி செல்லப்பாநாகம்மா
செல்லையாநிலவரசி செல்வம்நிலவழகி
செல்வமணிநிறைமதிசெவ்வேள்நீள்விழி
செழியன்பவளக்கொடிசேந்தன்பாவை
சேந்தன் அமுதன்பிறைநிலா சேரன்பூங்கதிர்
சேரலாதன்பூங்கிளிசொக்கப்பாபூங்குழலி
சோலைமலைபூங்கண்ணி தங்கப்பன்பூங்கொடி
தங்கவேல்பூங்கோதை தணிகைத்தம்பிபூம்பாவை
தணிகைச்செல்வன்பூமகள் தமிழரசுபூமாலை
தமிழ்ச்செல்வன்பூவரசி தமிழ்மணிபூவல்லி
தமிழமல்லன்பூவழகிதமிழ்நிலவன்பூவிழி
தமிழ்வாணன்பைங்கிளி தமிழ்வேந்தன்பைந்தமிழ்ச்செல்வி
தமிழ்வேள்பொற்குழலிதமிழரசன்பொற்கொடி
தமிழன்பன்பொற்செல்விதாமரைக்கண்ணன்பொன்மகள்
தாமரைமணாளன்பொன்னரசி தாயுமானவன்பொன்னழகி
திருமால்பொன்னி திருமாவளவன்மங்கை
திருமுருகன்மணிக்கொடி திருவள்ளுவன்மணிமொழி
தென்றலரசுமதியழகிதென்னிலவன்மலர்க்குழலி
தொல்காப்பியன்மலர்கொடி நக்கீரன்மலர்மங்கை
நச்சினார்க்கினியன் மலர்விழி நஞ்சுண்டன்மாலைமதி
நம்பியாரூரன்மான்விழி நற்றமிழரசுமின்னல்கொடி

முடிவில்லாத இப்பட்டியலைச் சேகரித்துக் கொண்டே இருக்கிறோம்!