நூல் அறிமுகம் |
- எழுத்தாளர் ஜெயந்தி சங்கர்
- கவிமாமணி இலந்தை சு.இராமசாமி
- பாவலர் புகாரி
- எழுத்தாளர் சுப்பிரமணியன் இரவிச்சந்திரன்
- தமிழ்மாமணி அரிமதித் தென்னகனார்
- கலைமாமணி கல்லாடன்
- கலைமாமணி பூங்கொடி பராங்குசம்
- கவிமதி மரியதெரசா
- பாவலர் செவ்வேள்
- பாவலர் புதுவை கோ.பாரதி
- எழுத்தாளர் விசித்திரன்
- பாவலர் சிவ.இளங்கோ
- கவிமலர் கலாவிசு
- முனைவர் நா.செங்கமலத்தாயார்
- பாவலர் பைரவி
- பாவலர் இராமதாசு காந்தி
- பாவலர் புதுவை யுகபாரதி
- புலவர் சி.எஸ்.முருகேசன்
- புலவர் ச.சீனிவாசன்
- முனைவர் ய.மணிகண்டன்
|
இணைய குழுமங்கள்
|
|
மின்னிதழ் அறிமுகம்
|
புதுச்சேரி - மின்னிதழின் அறிமுக விழா, புதுவை முத்தியால் பேட்டை, ஆறுமுகா திருமண நிலையத்தில் (இரேணுகா திரையரங்கு எதிரில்) 27.03.2005 ஞாயிறு மாலை 4.00 மணியளவில் சிறப்புற நடைபெற்றது. புதுவையின் முன்னணி எழுத்தாளர்களும், பாவலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் கலந்து கொண்டு இதழை வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எங்கள் உளங்கனிந்த நன்றிகள்.
விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
எண்: 26 நேரு நகர், வேங்கட்ட நகர் அஞ்சல், புதுச்சேரி - 605011 அழைப்பிதழின் படி
|